Panamaram Digital Services Pvt Ltd

Back
Employer Logo
Panamaram Digital Services Pvt Ltd
Limited Liability Company
Room No. 211, First Floor, Periyar TBI buliding, Periyar Nagvar, Vallam, Thanjavur
Thanjavur - 613403

No. of Branches : 0 | Total No. of Staffs : < 50

About Employer

தமிழ்நாட்டில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை தோராயமாக ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர். இத்தனை பேரின் மக்கள் நலப்பணிகளும் எங்குமே முறையாக ஆவணப்படுத்தப்படுவதில்லை. இதுபோக, பொதுமக்களையும் அவர்தம் மக்கள் பிரதிநிதிகளையும் இணைக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட தளம் என இந்தியாவிலேயே இதுவரை எதுவும்  இல்லை. எனவே, மக்கள் பிரதிநிதிகளின் பணிகளை டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்த , அவர்களை பொதுமக்களுடன் இணைக்கும் பாலமாக செயல்பட, Know Your leaders என்ற பிராண்ட் பெயரில் ஸ்டார்ட்அப் நிறுவனம் தஞ்சாவூரில் துவங்கியுள்ளோம்.

   Tamil Nadu Skill Development Department Office, 1st Floor, Alandur Rd,Thiru Vi Ka Industrial Estate,
Guindy, Chennai, Tamil Nadu 600032


   placements@naanmudhalvan.in.


   6380993798 .


   Visitors Count : 49,46,893


   Cyber Security Awareness


   Last modified date: 14/02/2023 01:15 PM