AGSAR PAINTS PRIVATE LIMITED

Back
Employer Logo
AGSAR PAINTS PRIVATE LIMITED
Private Sector - Private Limited Company
509A
Thoothukudi - 628003

No. of Branches : 5 | Total No. of Staffs : < 50

About Employer

இன்று வெற்றிகரமான மூன்றாவது தலைமுறையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் எங்களது பாரம்பரியமிக்க அக்ஸார் பெய்ண்ட்ஸ் நிறுவனம் 1964 ம் ஆண்டு ஐந்து உடன்பிறந்த சகோதரர்களால் துவக்கப்பட்டு இன்று தென்னிந்தியாவின் மிகப்பெரிய வண்ணஉலகின் சாம்ராஜ்யமாக திகழ்கிறது

அக்ஸார் நிறுவனத்தில் வண்ணப்படைப்புகள் நிறைய. சுவர்களுக்கென்றே பிரத்தியேக வால்புட்டி பேஸ்ட், ப்ரைமர், எமல்சன், செம் பவுடர், வண்ணங்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் கலரென்ட் எனப்படும் வண்ணக்கலவை, மரவேலைப்பாடுகளுக்கென்று ப்ரைமர்கள், வார்னிஷ் மற்றும் எனாமல் பெயிண்ட் வகைகள், மெட்டல் வகை வேலைப்பாடுகளுக்கு பிரத்தியேக ப்ரைமர்கள் மற்றும் எனாமல் வகைகள், தரைகளுக்கென்று பிரத்தியேக தளவண்ணங்கள் என்று அனைத்து விதமான தயாரிப்புகளிலும் முன்னணியில் உள்ளது.

எங்களது ஒவ்வொரு தயாரிப்புகளும் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. “தரம் அதுவே நிரந்தரம்” என்ற தாரக மந்திரம் எங்களுக்கும் “உங்கள் கனவுகள் எங்கள் வண்ணங்கள்” என்ற தாரக மந்திரம் எங்களது வாடிக்கையாளர்களுக்கும் உரித்தானது 

எங்களது கிளைகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஓசூர், பெங்களூரு, மங்களூரு, ஹூப்ளி, கோவா, திருப்பதி, கொச்சி, திருவள்ளூர், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடி என்று தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமையப்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் அமைக்க தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது

Branch Details

S.No City Address
1 Chennai Agsar Paints Private Limited, 1/F, Ammaiammal Street, Ayyavu Colony, Aminjikarai, Chennai – 600 029. PH. No. 23631864, 23633727
2 Madurai Agsar Paints Private Limited, 9L, Velayee Amman Kovil Street, Avaniyapuram, Madurai – 625 012 Ph.No. 2380893, 2380894
3 Coimbatore Agsar Paints Private Limited, 40,P.M.Samy Colony, 3rd Street, R.S.Puram, Coimbatore – 641002 Ph.no.2470008, 2478068
4 Thiruchirappalli Agsar Paints Private Limited, 24/6, Sanmugam Street, K.K Nagar, Trichy – 620 021 Ph.No. 2400874, 2467274
5 Thoothukudi Agsar Paints Private Limited, 507, George Road, Tuticorin - 628003 Ph No 2320696, 2320316

   Tamil Nadu Skill Development Department Office, 1st Floor, Alandur Rd,Thiru Vi Ka Industrial Estate,
Guindy, Chennai, Tamil Nadu 600032


   placements@naanmudhalvan.in.


   6380993798 .


   Visitors Count : 49,46,682


   Cyber Security Awareness


   Last modified date: 14/02/2023 01:15 PM