shree vari agarbatti

Back
Employer Logo
shree vari agarbatti
Sole Proprietor Firm
21/6 Lakshmanar street, Adiperamanoor post, Natrampalli taluk,
Thiruppathur - 635852

No. of Branches : 0 | Total No. of Staffs : < 50

About Employer

வணக்கம் என்னுடைய பெயர் குருசேவ்.  நான் கடந்த 2019 அன்று ஸ்ரீவாரி அகர்பத்தி என்னும் ஊதுபத்தி மற்றும் கப் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பித்தேன். 
ஆரம்பித்து கடந்த மூன்று வருடங்களாக மிக வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறேன்.  தற்பொழுது கம்பெனியில் 100க்கும் மேற்பட்ட ஆட்கள் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர்.  கம்பெனியில் மொத்தம் தனித்தனியாக ஆறு செக்சன் உள்ளது. 
ஒன்றாவது ஜங்ஷன் அலுவலகம்,  இரண்டாவது மூலப்பொருள் கலந்து கொடுக்கும் இடம்,  மூன்றாவது மிஷின் ஓட்டும் இடம்,  நான்காவது காயவைத்து அதை பில்லிங்குக்கு கொடுக்கும் இடம்,  ஐந்தாவது பில்லிங் செய்யும் இடம் 6 ஆவது பேக்கிங் செய்யும் இடம். கொரோனாவுக்கு இன்றைய காலகட்டத்தில் ஓரளவுக்கு சிறப்பாக கம்பெனி உடைய வளர்ச்சி முன்னேறிக் கொண்டிருக்கிறது.  பணியாட்களுக்கு சம்பளமாக தினசரி சம்பளமாக வந்து வழங்கப்பட்டு வருகிறது

 

   Tamil Nadu Skill Development Department Office, 1st Floor, Alandur Rd,Thiru Vi Ka Industrial Estate,
Guindy, Chennai, Tamil Nadu 600032


   placements@naanmudhalvan.in.


   6380993798 .


   Visitors Count : 49,47,558


   Cyber Security Awareness


   Last modified date: 14/02/2023 01:15 PM