Job Detail Page

Back

PACKING

Textiles & Handlooms | Packing Checker

10,000 - 15,000 p.m | Industrial Training Institute (ITI) | Tiruppur

KVR NAGAR KARUVAMPALAYAM

Gender : Male | Age Limit - 18-40 | Openings - 100 | Experience - Fresher
Posted Date: 11-04-2024
Open Until : 30-04-2024

Description

ஆட்கள் தேவை

 

K.V.R நகரில் இயங்கி வரும் எங்களது ANBALAYA COTTON நிறுவனத்திற்கு கீழ்க்காணும் பணிகளுக்கு ஆட்கள் தேவை

 

பேக்கர்ஸ் / ஹெல்பர் (ஆண்/பெண்)

 

  1. மாத சம்பளம் ரூபாய் 12,000 முதல் திறமைக்கேற்ப வழங்கப்படும்.
  2. பேருந்து வசதி வழங்கப்படும்.
  3. ESI,PF பிடித்தம் செய்து அதற்குரிய நன்மைகள் பெற்றுத்தரப்படும்.
  4. போனஸ் வழங்கப்படும்.
  5. தேசிய விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறைக்கு சம்பளம் வழங்கப்படும்.
  6. மிகை நேர சம்பளம் வழங்கப்படும்.
  7. வருடம் 15 நாட்கள் விடுமுறை சம்பளம் வழங்கப்படும்.
  8. தொடர்ச்சியாக 5 வருடத்திற்கு மேல் பணி செய்து பணி விலகியவர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படும்.

Skills

  • Industry 4.0


Apply now

Related Job List

   தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் துறை அலுவலகம், 1வது தளம்,
ஆலந்தூர் சாலை, திரு வி கா தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை-32.

   6380993798 .

   placements@naanmudhalvan.in.

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.